அமைச்சுக்களில் மாற்றம் செய்யவுள்ள ஜனாதிபதி!
Sunday, September 20th, 2020
தற்போதுள்ள அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரச உயர்பீடம் உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சுக்களுக்கு பகிர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல சில இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களில் மாற்றத்தை கொண்டுவரவும் அசர உயர் மட்டம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாற்றங்கள் பெரும்பாலும் அடுத்த வாரத்தில் நிகழலாம் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெண் வேட்பாளர்கள் இல்லையேல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
தரம் 5 : பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
ஓய்வுபெறும் சட்டமா அதிபர் – ஜனாதிபதி பிரதமருடன் முக்கிய சந்திப்பு!
|
|
|


