அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை நியமனம்!
Thursday, December 20th, 2018
அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை(21) நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
குறித்த அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 29 அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் - அரசாங்கம்
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை - நால்வர் உயிரிழப்பு - ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ...
மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!
|
|
|


