அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு இலங்கைத்தீவின் அரச தலைவர்கள் வாழ்த்து!

அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளின் ஊடாக இந்த வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூளைமேட்டு வழக்கு விசாரணை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர்...
இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு!
|
|