அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Thursday, October 17th, 2019
அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு கனகரத்தினம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அஞ்சலி செலுத்தலின் போது யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு தமது அஞ்சலி மரயாதைகை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் வெளிமாவட்ட ஊழியர்கள் நியமிப்பு!
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதி...
|
|
|





