அன்னாசி செய்கை விஸ்தரிப்பு!
Tuesday, April 2nd, 2019
காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல்: கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு விபரம்!
பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
|
|
|
வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு - விவசாயிகளும் குளங்களின் பாதுகாப்பது தொடர்பில் க...
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவி...
மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் முயற்சி - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பு...


