அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஜனாதிபதி!

Saturday, April 27th, 2019

நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: