அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
Thursday, November 14th, 2019
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வளிமண்டல தாழமுக்கம் மேற்கு நோக்கி நகர்வு!
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழப்பு!
டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் ...
|
|
|


