அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

பயணத் தடை நேரத்தில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாராஸ் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை கொக்குவில் குளப்பிட்டி சந்தியருகே அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிவந்த ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அதேவேளை சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்- நிராகரிப்பு!
3 000 உதவி ஆசிரியர்களுக்கே நியமனம் வழங்கக் கோரிக்கை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
இந்திய கல்வித்துறை பட்டம் : வடக்கைச் சேர்ந்த 113 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
|
|