அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்கும் நடவடிக்கை – தபால் திணைக்களம்!

தற்போதைய நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் நடவடிக்கையை தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தபால்துறை விசேட செயல்பாட்டு பிரிவினால் தொடங்கப்பட்டுள்ள குறித்த சேவையானது, அனைத்து சுப்பர் மார்க்கட் உரிமையாளர்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் அருகில் உள்ள தபால் திணைக்களத்தில் அல்லது தலைமை செயல்பாட்டு பிரவுக்கு தெரிவிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான தொலைபேசி இலக்கங்களாக 0718 098700, 0714 431624 மற்றும் 0718 194214 அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை !
அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரிப்பு - விமான பயணச் சீட்டுக்களின் விலையும் சடுதியாக வீழ்ச்சி!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு - வைத்தியர் அதி...
|
|