அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த அதி நவீன சொகுசு பஸ்கள் சீனாவின் கிங் லோங் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பஸ்கள் வெகு விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இயற்கை அனர்த்தங்களால் 25 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு எழுத்துமூலம் பதில் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவ...
சீனி இறக்குமதிக்கு அனுமதி - தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆ...
|
|