அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!

தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் 17ம் திகதி நிறைவடையச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைய இருந்ததாகவும், சாதாரண தரப் பரீட்சைகளுக்கு பணியில் ஈடுபடும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!
நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது - தேர்தல்கள் ஆணையாளர்!
புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு – முதற்கட்டமாக 135 ஏக்கர் நிலம் விடுவிக்கப...
|
|