அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தயார்!

எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சி வெளியானது!
பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது!
இலங்கையில் அறிமுகமானது ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல்...
|
|