அதிபர்களுக்கும் இராணுவப் பயிற்சி!
Monday, March 6th, 2017
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
இணைய எல்லைகளை பாதுகாப்பதே நாம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினையாகும் - பாதுகாப்பு செயலாளர்!
200 ரூபாவுக்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் - கோப் குழுவின் முன்னிலையில் பொதுப் பயன்ப...
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


