அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத சேவைகள் இரத்து!
Thursday, May 6th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இரவுநேர தபால் புகையிரதங்கள் உள்ளடங்களாக அலுவலக புகையிரத பயணங்கள் 22 மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Related posts:
சிறுவன் சடலமாக மீட்பு!
இன்று முதல் அடையாள வேலைநிறுத்தம் - புகையிரத தொழில்நுட்ப சேவை அறிவிப்பு!
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக...
|
|
|


