அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 17th, 2024

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதெனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் - முச்சக்கர வண்டி சாரதிகளிடம...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...

குடிநீர் செயற்றிட்டங்களை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை - நகர அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்...
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள...
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் - நிதி இராஜாங்க அமைச்சர...