அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!
Tuesday, February 13th, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதிநடைபெறவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விரைவில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியிடுவார் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் உற்பத்தி!
பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்...
கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...
|
|
|


