அடுத்த கட்ட பேச்சுக்கள் ஏப்பிரலில்- அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, January 3rd, 2017

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவ மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

1450648365mahi-amara-L

Related posts:

பொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் – பொதுமக்களுக்கு இராணுவ தளபதி எச்சரிக்கை!
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாத வகையில் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண...
அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் - அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்ற...