70 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்!

Monday, November 14th, 2016

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் இலங்கையின் பல்வேறு வகையான  நீதிமன்றங்களில் பணியாற்றும் 70   நீதிபதிகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளின் விபரம் அடங்கிய அட்டவணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

1659115723Untitled-1

Related posts: