70 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!
Saturday, June 2nd, 2018
சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இலங்கை வந்த குறித்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நபரிடமிருந்து 1 கிலோ 160 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
உருளைக்கிழங்கு விலைச் சரிவால் வடக்குச் செய்கையாளர்கள் பாதிப்பு!
புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு - கிளிநொச்சி மாவட்ட அரசா...
இலவசங்களே பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!
|
|
|


