70 ஆயிரம் ஆவணங்கள் நாசம்!
Tuesday, June 7th, 2016
அவிசாவளை, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பத்தினால், சுமார் 70ஆயிரம் இராணுவ தற்காலிக படையினரின் ஆவணங்கள் அழிந்துப்போயுள்ளது என படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆவணங்களை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றும் இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் தற்காலிக படைவீரர்களின் தலைமையகம் சாலவ இராணுவ முகாமிலேயே அமைந்துள்ளது.
Related posts:
வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் நி...
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு – பொலிசார் ...
|
|
|
தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழுவில் முன்னிலையான மத்திய வங்கி அதிகாரிகள் !
ஆசிய அபிவிருத்தி வங்கி தொழில்நுட்ப உதவி - நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கை திறம்பட முன்னெடுக...
எரிபொருள் விலை அதிகரிப்பு, - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது - பொருளி...


