7 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் இழுவைப்படகுகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் அவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கிளையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தற்போது இலங்கையில் 60 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் - பாடசாலை அதிபர்களிடம் இலங்கை ஆசிரிய...
மாகாணங்கள் இடையேயான பயணத்தடை எதிர்வரும் திங்கள்முதல் நீக்கப்பட வாய்ப்பு!!
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை - சுற்றறிக்கையொன்றை வெள...
|
|