6ஆண்டுகளின் பின்னர் மருத்துவக் கண்காட்சி
Saturday, February 3rd, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தால் ஆறு ஆண்டுகனின் பின்னர் மீண்டும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஏப்ரல் மாதம் நத்தப்படவுள்ளது என்று மரத்துவபீடக் கண்காட்சி ஒருங்கினைப்பு குழுவினால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழகப 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது .வடக்கு மாகாண சகாதார அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவ பீட மாணவர் சங்கங்கள் மற்றம் இவலுஷன் பிறைவற் லிமிட்டட் பங்களிப்புடன் இந்தக கண்காட்சிநடத்தப்படவுள்ளது எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையில் 4 நாள்கள் இடம்பெறவுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். - மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அ...
|
|
|


