50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை!

Monday, December 17th, 2018

வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். அரிசிக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபாவாகும். ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபாவாகும் என்று சபை தெரிவித்துள்ளது.

Related posts:

பாடத்திட்டங்களை புதுப்பித்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு காலவகாசம் - மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரி...
வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நி...