29 மீனவர்கள் கைது!
Monday, December 12th, 2016
தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மன்னார் மீன்பிடி பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
எரிவாயு கசிந்ததில் விபரீதம் தீப்பற்றி குடும்பஸ்தர் மரணம்! கல்வியங்காட்டில் சம்பவம்!
பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதி...
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...
|
|
|


