17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Related posts:
போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!
புதன்கிழமைகளில் அமைச்சுக்களில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலிய...
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்!
|
|