13வது திருத்தச் சட்டத்திற்கு மேலான அதிகாரப் பகிர்வு செய்ய எதிர்பார்ப்பு! – அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல!

13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரத்தை பகிரும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன்முறையாக இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லக்ஷ்மன் கிரிஎல்ல மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
யாழ். கொக்குவிலில் வாள்வெட்டுக் குழு அட்டாகாசம்: சீ .சீ. ரி.விக் கமராவின் உதவியுடன் விசாரணை தீவிரம்
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
அடுத்த வருடம்முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் - அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை...
|
|