1 இலட்சத்து 56ஆயிரம் எக்ஸ்ரே படங்கள் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்டன!
Friday, January 13th, 2017
யாழ்.போதனா வைத்தியாசாலையின் எக்ஸ்ரே கதிர்வீச்சு பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 இலட்சத்து 56ஆயிரம் எக்ஸ்ரே படங்கள் நோயாளர்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் 45ஆயிரம் வரையிலான எக்ஸ்ரே கதிர்வீச்சு படங்கள் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்களுக்கு எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இதே சமயம் எக்ஸ்ரே பிரிவில் சகல பற்களையும் ஒரே தடவையில் படம் பிடிக்கும் நவீன டிஜிற்றல் எக்ஸ்ரே இயந்திரப் பணிகள் இடம்பெற்றும் வருகின்றன.

Related posts:
துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி அறிவிப்பு!
யாழ் மாவட்ட மக்களால் பெருமிதம் கொள்கின்றோம் - இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் - மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!
|
|
|


