பால்மாக்களின் விலை அதிகரிப்பு!

உடன் அமுலுக்குவரும் வகையில் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பால் மா 50 ரூபாவினாலும், 400 கிலோ கிராம் பால் மா 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்பை பால்மா நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...
நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் - காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை என பொதுப்பயன்பாடு...
|
|