வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் காணிக்ககளுக்கான வரிகளுக்கு விலக்கு!
Thursday, October 6th, 2016
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது 15 வீத வரி அறவீடு செய்யப்பட்டு வந்தது.2013ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வரையில் இது தொடர்பிலான சட்ட மூலம் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு வரி அறவீட்டை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts:
கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!
அரசியலுக்குள் நுழையாமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் - ஹர்ஷன எம்.பி. ஆதங்கம்!
|
|
|


