வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு அதிக வருமானம்!

இலங்கைக்கு கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத அதிகரிப்பாகும்.
2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 6,980.3 மில்லியன் அமெரிக்க டொலராகும், அது இலங்கையின் பெறுமதியில் 949 பில்லியன் ரூபாவாகும்.
அதற்கமைய 2015 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி!
அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவே நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது - ஜன...
|
|