வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Monday, June 1st, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கு அறிவுறுத்தியிருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியிருந்தார்
Related posts:
இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள்?
ஊரடங்கு உத்தரவு நடைமுறை தொடர்பில் மக்களிடையே குழப்பம் – ஊடக அறிக்கையை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரி...
மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை - பதவி விலகவும் ஆலோசனை என சுகாதார அமைச்சர் தெர...
|
|
|


