வெங்காயப் பூவின் விலையில் திடீர் சரிவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயப்பூவின் விலை திடீரென சரிந்துள்ளது. சந்தைக்கு வெங்காயப்பூ கட்டாக வந்து சேர்வதால் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளன.
திருநெல்வேலிச் சந்தையில் வெங்காயப்பூ கிலோ 80 ரூபாவாக விற்கப்பட்டது. கூடுதலாக வெங்காயப்பூக்கள் வடமராட்சி பிரதேசத்தில் இருந்தே எடுத்து வரப்படுகின்றன.
Related posts:
சடலத்தைப் பொறுப்பேற்கவும்!
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான விசேட அறிவித்தல்!
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் கா...
|
|