வெங்காயத்திற்கு 100% வரி!

Wednesday, September 27th, 2017

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு 100% வரியை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்கான சந்தை வாய்ப்பை பெறுவதிலுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டே குறித்த இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: