வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்!
Saturday, August 6th, 2016
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரும் வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் உடல் நலக் குறைவு காரணமாக தனது வயது 76காலமானார்.
சிவாஜி கணேசனின் வியட்நாம் வீடு, ஞான ஒளி, எம் ஜி ஆரின் நான் ஏன் பிறந்தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
மேலும் கெளரவம், விஜயா, தேவி ஸ்ரீகருமாரியம்மன், ஞானப்பார்வை போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்மறைந்த சுந்தரத்திற்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். வியட்நாம் வீடு சுந்தரத்தின் உடலுக்கு குஷ்பு, சுந்தர் சி, மனோபாலா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்மயிலாப்பூரில் மதியம் மூன்று மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது
Related posts:
எம்.ஆர். லதீப்பிற்கு நியமனம் வழங்காமை குறித்து பொலிஸ் மா அதிபர் - பொலிஸ் ஆணைக்குழு இடையில் முரண்பா...
விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் தேவை – தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர்!
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - அமைச்சர் தினேஸ் குணவர்தன ...
|
|
|


