விமான நிலைய மின் தடையால் பயணிகள் அவதி!
Tuesday, November 15th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குளிரூட்டி சாதனங்கள் செயலிழந்துள்ளன.
குளிரூட்டிகளுக்கு மின்சாரத்தை வழங்க பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் இயங்கவில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் மின்சாரத்தை வழங்க 4 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் விமான நிலையத்தில் இருந்த போதிலும் அவற்றில் ஒன்று மாத்திரமே நேற்றைய தினம் இயங்கியுள்ளது.

Related posts:
போக்குவரத்துச் சட்டம் வடமராட்சியில் இறுக்கம் : மீறுவோர் மீது நடவடிக்கை என பொலிஸ் அத்தியகட்சர் எச்சர...
வீதி ஒழுங்கு சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது - பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவி...
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் திலும் அம...
|
|
|


