விபத்தில் முதியவர் காயம்!
Thursday, November 24th, 2016
வடமராட்சி பருத்தித்துறை 01 ஆம் கட்டை சந்தியில் நேற்று பிற்பகல் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு வண்டிகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்தவர் அதிக வேகத்துடன் பயணித்ததன் காரணமாக இவ் விபத்து எற்பட்டதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் வயோதிபர் ஒருவர் பலத்த காயத்துடன் யாழ் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ். பருத்தித்துறை பொஸிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
ஹயஸ் மதிலுடன் மோதி விபத்து: சாரதி பலி!
பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன...
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் - கல்வி அமைச்சர்...
|
|
|


