விபத்தில் இருவர் பலி!
Thursday, August 18th, 2016
சூரியவெவ – எம்பிலிபிடிய பிரதான வீதியில் உனதிய பொகுன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Related posts:
க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மடிக்கணனி!
எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் -...
|
|
|


