விண்ணப்ப காலம் நீடிப்பு!
Friday, October 27th, 2017
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தினால் தொழிலுரிமைத்துவமும் சிறிய வியாபார முகாமைத்துவமும் சான்றிதழ் கற்கைநெறி (ESBM)2017/2018 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான கால எல்லை 29/10/2017 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இக் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் www.ou.ac.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்...
வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
3 வாரங்களில் 25 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


