விண்ணப்பம் கோரல்!
Friday, July 6th, 2018
லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வயது எல்லை – 14.07.2018 இல் 18 வயதுக்கு மேல் 30 வயதுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். தகுதி – க.பொ.த உயர்தர பரீட்சையில் இரண்டு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மேலதிக தகைமை – தாய் அல்லது தந்தை பரம்பரை வைத்தியராக இருந்தால் க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடம் சித்தியடைதல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை சுயமாகவோ அல்லது சுன்னாகத்திலுள்ள லங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரியிலோ பெற்று அனுப்பவும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 2018 சித்த ஆயர்வேத டிப்ளோமா கற்கைநெறி என்று குறிப்பிட்டுப் பதிவாளர் லங்கா சித்த ஆயர்வேத மருத்துவக் கல்லூரி மின்சார நிலைய வீதி சுன்னாகம் என்ற முகவரிக்கு 14.07.2018 க்கு முன் அனுப்பி வைக்கவும்
Related posts:
வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் !
விண்ணப்பம் கோரல்!
சூழலியலாளர்களை தூண்டி மக்களை குழப்புகின்றன அரசசார்பற்ற நிறுவனங்கள் - அமைச்சர் சமல் ராஜபக்ச குற்றச்ச...
|
|
|


