விண்ணப்பத் திகதி பிற்போடப்பட்டது!

Saturday, November 26th, 2016

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியின் NVQ மட்டம் 3,4தர கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

பொறியியல்துறை, வர்த்தகதுறை, தொழிற்றுறை ஆகிய அனைத்து கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 02.12.2016வரை விண்ணப்பிக்க முடியும் என பணிப்பாளர் எஸ்முகுந்தன் அறிவித்துள்ளார்.

datechange

Related posts: