விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நூலகவியல் மற்றும் தகவல் கற்கைகளுக்கான கலைமாணிப்பட்ட கற்கைநெறிக்கான 2017ஃ2018 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் றறற.ழர.யஉ.டம என்ற இணையத்தள முகவரி ஊடாக 15.05.2018 ற்கு முன்னராக விண்ணப்பிக்க முடியுமென யாழ்ப்பாண பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீதியை விரைவாக புனரமையுங்கள் - பொதுமக்கள் வேண்டுகோள்!
டைனமட் வெடித்ததில் ஒருவர் பலி” மற்றொருவர் படுகாயம் – கிண்ணியாவில் சம்பவம்!
ஊழியர் பற்றாக்குறை - முடக்கும் நிலையில் யாழ்.மாவட்ட காணி பதிவகம் - வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடு...
|
|