வாசனைத் திரவிய ஏற்றுமதி மூலம் அதிக வருமானம்!

Thursday, February 1st, 2018

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 2016ஆம் ஆண்டு மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.

இதில் ஆயிரத்து 80 கோடி ரூபா மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனைத் திரவியங்களின் கிராக்கியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்அதற்குரிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts:

புதிய உலகுக்கு ஏற்ப விரைவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தில் மாற்றம் - வர்த்தக அமைச்ச...
வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோ...
அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...