வாகன விபத்து : அமெரிக்காவில் இலங்கைப் பெண் ஒருவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா லம்போக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்மனி ஒருவர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் 55 வயதான மாலினி என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று நான்கு பேரை மோதியது. இதன்போது காயமடைந்த நால்வரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
எனினும் இதில் மாலினி என்ற இலங்கைப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட இரு பிள்ளைகளுக்கும் கொரோனா உறுதி!
சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!
|
|