வாகனங்களுக்கு இலத்திரனியல் முறையில் அனுமதி பத்திரம்!
Thursday, May 12th, 2016
வாகன அனுமதிப் பத்திரங்களை இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் நுட்ப முறையில் கையடக்கத் தொலைபேசி ஊடாக கட்டணத்தை செலுத்தி இலகுவாக வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கான போக்குவரத்து மோட்டார் வாகன அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்..
Related posts:
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பேராதனை மாணவர்கள் போராட்டம்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" இலங்கைக்கு விஜயம் ...
|
|
|


