வவுனியாவில் வர்த்தகநிலையம் தீப்பற்றியது!

Monday, August 8th, 2016

வவுனியா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தகநிலையமொன்று இன்று அதிகாலை (08.) தீப்பற்றியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – வவுனியா  பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சிடி விற்பனை நிலையமொன்று மின்னோழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

05-4

04-3

Related posts: