வழமைக்கு திரும்பியது மின் விநியோகம் !
Friday, February 1st, 2019
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று மாலை இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.
இதனால் கொழும்பு நகர எல்லை, கொஸ்கம, அத்துருகிரிய, எம்பிலிபிட்டிய, பியகம, கிரிபத்கும்புர ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
Related posts:
தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - மனைவி, நண்பர்கள் மீது தாய் சந்தேகம்..!
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் - புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோத...
அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது - சவால் விடும் ஹர்ஷ டி சில்வா!
|
|
|


