வழமைக்கு திரும்பியது மின் விநியோகம் !
Friday, February 1st, 2019
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று மாலை இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.
இதனால் கொழும்பு நகர எல்லை, கொஸ்கம, அத்துருகிரிய, எம்பிலிபிட்டிய, பியகம, கிரிபத்கும்புர ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
Related posts:
தனியார் வகுப்புக்களை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுகாதார அமைச்சு!
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - அவுஸ்...
இன்று உலக நீர்வெறுப்பு நோய் தினம் இன்று!
|
|
|


