வளர்ப்பு நாய்களுக்கு விசர்நோய்த் தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அமைந்த அரியாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி (யு.சு.ஏ) கீழ்வரும் இடங்களில் வைத்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மேற்படி தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வளர்ப்பு நாய்களுக்கான உரிமக் கட்டணமாக ரூபா 30ஃ- செலுத்தப்பட வேண்டும்.
Related posts:
உதய கம்மன்பில கைது!
துன்னாலையில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் உடல் புதைக்கப்பட்டது
அனுமதி இன்றி வீதிகளில் பொருள் பறித்தால் நடவடிக்கை!
|
|