வல்வெட்டித்துறை வானில் நடந்த வேடிக்கை!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.
அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. இது பார்வையாளர்களை மிகவும் கிமழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
Related posts:
அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள்...
விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்!
|
|