வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!

வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் திருநாவுக்கரசு ராஜ்குமார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களாகக் கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஜ்.மீடின் மகரகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரின் வெற்றிடத்துக்கு தமிழ்ப் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பொறுப்பதிகாரிக்குத் தமிழ் மொழியில் பேசத் தெரியாது எனபன குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லாட்சிகால ஊழல், மோசடி முறைப்பாடுகள் ஆராய்வு!
சமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி - பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
|
|